Preaload Image

புதிய/ மீள்/ இடைப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டங்கள்

¼ ஏக்கர் தொடக்கம் 5 வரை ஏக்கருக்கு 64 தென்னங் கன்றுகள் விகிதம் இலவசமாக.

தென்னங் காணிகளின் புணருத்தாபனத்திற்காக தென்னைப் பயிர்ச்செய்கையில் மீண்டும் நடுகைக்கான உதவி மானிய வேலைத்திட்டங்கள்

ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 24 தென்னங் கன்றுகள். ஒரு நபருக்கு 320 தென்னங் கன்றுகள் விகிதம்.

தென்னைப் பயிர்ச்செய்கைக்கு குழாய் மூலம் நீர் வழங்களல் உதவி மானிய வேலைத்திட்டம்

ஒரு ஏக்கருக்கு ரூ.8000/- வரையான தொகை அதிக பட்சம் 5 ஏக்கர்களுக்கு

“கப்ருக சிப்நெனய்” வேலைத்திட்டம்

  • 6 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்காக சாடி தென்னங் கன்றுகள் இரண்டு இலவசமாக
  • பேணலுக்காக ஆலோசனை உடன் அறிக்கையிடுவதற்காக மாணவர் அறிக்கை புத்தகம்

நகர வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை வேலைத்திட்டம்

நகர வீட்டுத் தோட்ட உரிமையாளர்களுக்கு உயர்ந்த வர்க்கத்தில் விரைவாக பூக்கும் கலப்பின தென்னங் கன்றுகள் இரண்டு சலுகை விலையில்.

சேதன உர பாவனையினை ஊக்குவிப்பதற்காக தென்னங் காணிகளினுள் பசு மாடு/ எருமை மாட்டு நிருவாகத்திற்காக மாட்டுப்பண்ணைகளினை நிர்மாணிக்கும் உதவி மானியம்

பசுக் கன்றுகள் பண்ணைகள் உட்பட பசுக்கள்/ எருமை மாடுகள் நிருவாகத்திற்காக மாட்டுக் கொட்டில்களினை நிர்மாணிக்கும் உதவி மானியம் கன்றுகள் பண்ணைகள் உட்பட பசுக்கள்/ எருமை மாடுகள் இரண்டுகளினது நிரந்தர கொட்டில்களுக்காக அல்லது கன்றுகள் பண்ணை அற்ற மாடுகள் மூன்றுக்காக உச்ச தொகை ரூ.35,000/- .

“திவிமகட்ட கப்ருக” வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம்

ஒரு காணிக்காக அதிகபட்சம் 02 கன்றுகள் என்ற விதத்தில் இலவசமாக நிலக்கன்றுகள் அல்லது ரூ.100/- இற்கு சாடிக்கன்று.

“திவிமகட்ட கப்ருக” வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம்

ஒரு காணிக்காக அதிகபட்சம் 02 கன்றுகள் என்ற விதத்தில் இலவசமாக நிலக்கன்றுகள் அல்லது ரூ.100/- இற்கு சாடிக்கன்று.

“கப்ருக முதலீடு” கடன் வசதி

  • இடைப் பயிருடன் புதிதாக தென்னைப் பயிர்ச்செய்கைக்கு ஏக்கருக்கு ரூ.125,000/-
  • தென்னைப் பயிர்ச்செய்கையின் கீழ் இடைப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கு மற்றும் இருக்கும் தென்னைப் பயிர்களின் புணருத்தாபனத்திற்கு ஏக்கருக்கு ரூ.125,000/-
  • தனி பயிராக தென்னை பயிர்ச்செய்கைக்கு ஏக்கருக்கு ரூ.25,000/-
  • சொட்டு நீர் வழங்கல் முறைமையினை நிறுவுவதற்கு ஏக்கருக்கு ரூ.150,000/-
  • இடைப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான கன்றுகளினை உற்பத்திச் செய்வதற்காக நாற்று மேடையினை நிறுவுவதற்கு ஏக்கருக்கு ரூ.125,000/-
  • சரள நீர்க்குழாய் முறைமையினை நிறுவுவதற்கு ஏக்கருக்கு ரூ.50,000/-
  • வளர்ந்த தென்னைப் பயிர்ச்செய்கையில் பசுமாடுகள், எருமை மாடுகள் வேளாண்மைக்கு ஏக்கருக்கு பெண் மிருகங்கள் இரண்டுக்கு ரூ.150,000/-
  • • வளர்ந்த தென்னைப் பயிர்ச்செய்கையின் கீழ் ஆடுகள், செம்மறி ஆடுகள் வேளாண்மைக்கு ஏக்கருக்கு பெண் மிருகங்கள் 5 இற்கு மற்றும் ஒரு ஆண் மிருகத்திற்கு ரூ.150,000/-

சேதன உர உற்பத்தி மற்றும் பாவனையினை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

  • • சேதன உர உற்பத்திக்காக ( கப்ருக சங்க அங்கத்தவராயின் மாத்திரம்) கொம்போஸ்ட் 30 கிலோகிராம் உறைக்காக ரூ.100/- ஊக்குவிப்பு
  • • சேதன உரப் பாவனைக்காக ஒரு மரத்திற்கு ரூ.100/- வரை ஊக்குவிப்பு கொடுப்பனவு. அதிக பட்சம் 600 மரங்களுக்கு மாத்திரம்.
  • • சேதன தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்காக தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.100/- ஊக்குவிப்புக் கொடுப்பனவு. அதிக பட்சம் 600 மரங்களுக்கு உட்பட்டு

“கப்ருக புரவர” வேலைத்திட்டம்

  • கப்ருக புரவர வீட்டுத்தோட்ட உதவிமானியத்தின் கீழ் 05 கன்றுகள் வரை இலவசமாக.
  • துறை மாதிரிக்காக ஏக்கருக்கு ரூ.25,000/- விகிதம் அதிகபட்சம் 03 ஏக்கர்கள் வரை
  • மீள் நிதியிடல் முறைமையின் கீழ் தென்னைப் பயிர்ச்செய்கை மற்றும் சிறியளவிலான கைத்தொழிலுக்கு சாதாரண வட்டியின் கீழ் கடன்
  • கப்ருக ஆளனி காப்புறுதி
  • இலவசமாக ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சுய கைத்தொழில்களுக்குத் தேவையான பயிற்சிகள்
  • சமூக அடிப்படையிலான நாற்றுமேடைகள் உருவாக்கம் மற்றும் அவர்களின் நாற்று விதைகளினை கொள்வனவு செய்தல்
    • சிபாரிசு செய்யப்பட்ட தென்னங் கன்றுகள் சலுகை விலையில்
    • நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் பரவலாக்கல் சேவைகள்
    • செவ்வண்டு/ கறுவண்டு/ பரமோன்கள் சலுகை விலைக்கு
    • o மயிட்டா தாக்கத்திற்காக மிகவும் சலுகை விலையில் மயிட்டா ஒழிப்பு பக்கற்றுகளினை பகிர்ந்தளித்தல்
    • o இளநீர் பயிர்ச்செய்கை வளர்ச்சிக்கு ¼ - 5 ஏக்கர்கள் வரை சாடிக்கன்றுகள் சலுகை விலைக்கு ( முதலில் வேண்டுகோள் விடுத்த பயிர்ச்செய்கையாளர்களுக்கு)
    • o அனைத்து தொழிநுட்ப தகவல்கள்/ பயிற்றுவித்தல்/ கலந்துரையாடல்கள் தனிப்பட்ட மட்டத்தில் அல்லது குழு முறையில் ( தென்னை அபிவிருத்தி அலுவலகம்/ பிரதேச அலுவலகம்/ பயிற்சி மத்திய நிலையங்கள் மூலம்)