தேங்காய் ஒன்றின்

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்

Palitha-Pelpola

பாலித பெல்பொல

முன் இறுதியில் டெவலப்பர்


கபில யகன்தாவல அவர்கள் தற்போதைய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் கற்பகதரு நிதிய முகாமைத்துவ சபையின் தலைவராக செயற்படுகின்றார். இன்னும், தென்னை ஆய்வு நிலையம், தென்னை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேயிலை இறப்பர் தென்னை காணிகளை துண்டாக்கலை கட்டுப்படுத்தும் சபை போன்ற நிறுவனங்களின் நிர்வாக சபை உறுப்பினராகவும் கடமையாற்றுகின்றார். மேலும் பெருந்தோட்ட கைத்தொழில், முதலீட்டு அபிவிருத்தி, அரச நிர்வாக முகாமைத்துவம் போன்ற அமைச்சுக்களின் கீழ் முன்னனி பதவிகளையும் வகித்துள்ளார்.  
jaranjith-1

ஜெ. ஏ ரஞ்சித்

தொழிற்சாலை தொழிற்துறை அமைச்சின் செயலாளர்


ஜெ. ஏ ரஞ்சித் அவர்கள் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் தற்போதைய செயலாலராக கடமையாற்றுகின்றார். அவர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக மற்றும் தொழிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சியளித்தல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் அக்குரஸ்ஸ, அபிலிபிடிய, கொடகவெல, மற்றும் கஹவத்த போன்ற பிரதேசங்களில் நிருவாக அதிகாரியாகவும் ஜெ. ஏ ரஞ்சித் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.
11-1

கௌரவ நவீன் திஸாநாயக்க

கலை இயக்குநர்


கெளரவ. இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் நிருவாக திசாநாயக்க தற்போதைய அமைச்சராகவும் உள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னர் அவர் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், பொது முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சராகவும், பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் இருந்தார்.
champika

Updating..R.A.D.S. Ranathunga (GM)1

ஆர். ஏ. டி. எஸ். ரணதுங்க

பொது மேலாளர்


ஜீ. எம் குணவர்தன அவர்கள் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பொது முகாமையாளராக கடமையாற்றுகின்றார். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் கீழ் காணப்படும் வாயு வள முகாமைத்துவம் மற்றும் தேசிய ஓசோன் பிரிவின் பணிப்பாளர் மற்றும் தேசிய அனர்த்த சலுகை சேவை நிலையத்தின் பணிப்பாளராகவும் குணவர்தன அவர்கள் கடமையாற்றியுள்ளார்.