Preaload Image

உரம் பயன்பாடு

விரைவான வளர்ச்சிக்காகவும், விரைவான விளைச்சலுக்காகவும் மேலதிக போசணையினை வழங்குதல் முக்கியமானதாகும். அதற்காக சேதன மற்றும் அசேதன உரம் என இரு வகையினையும் உபயோகிக்க இயலும். இரசாயண உரத்தினை இடும் பொழுது ஈர வலயத்திற்கு எப்பாவெல ரொக் பொஸ்பேட் YPM (W) கலவை, வரண்ட வலயத்திற்காக ட்ரிசல் சூபர் பொஸ்பேட் YPM (D) கலவை இடும் விதம் கீழ் காட்டப்படும் அட்டவணையில் தெளிவாக பார்த்துக் கொள்ள இயலும். மேலதிக தெளிவுப்படுத்தல்கள் தேவையாயின் 011-5639833 என்னும் தொலைபேசிய இலக்கத்தில் தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் தகவல் அலகினை அழைக்கவும்.

கன்றினை நடுகை செய்த தினம் தொடக்கம் வயது ஈர இடை வலயத்திற்கு (YPM) (w) (கிராம்) வரண்ட வலயத்திற்கு (YPM) (D) (கிராம்) டொலமயிட் (கிராம்) கன்றினை நற்று உரமிடப்பட வேண்டிய வட்டத்தின் அளவு (அடி)
மாதங்கள் 06 640 525 500 1
வருடங்கள் 1 765 630 500 2
வருடங்கள் 1 1/2 765 630 500 2
வருடங்கள் 2 1020 840 500 3
வருடங்கள் 2 1/2 1020 840 500 3
வருடங்கள் 3 1275 1050 500 4
வருடங்கள் 3 1/2 1275 1050 500 4
வருடங்கள் 4 1530 1260 500 5
 சேதன பொருட்கள் கன்று நடுகையின் பின்னர்
மாதம் 6 வருடம் 1 வருடம் 2 வருடம் 3 4 வருடங்கள் தொடக்கம் விளைச்சல் தரும் வரை
மாட்டு உரம் (கி/கிராம்) ( ஈரத்தன்மை 20% - 30%) உடன் 5 12 16 20 25
எப்பாவெல ரொக் பொஸ்பேட் ( ஈரம் மற்றும் இடைவலயத்திற்காக ) (கிராம்) 200 450 600 750 1000
இறக்குமதி செய்யப்பட்ட ரொக் பொஸ்பேட்  ( வரண்ட வலயத்திற்காக) (கிராம்) அல்லது ட்ரிபல் சுபிரி பொஸ்பேட் (வரண்ட வலயத்திற்காக)(கிராம்) 125 300 400 500 625
83 200 267 333 417
மியுரியேட் ஒப் பொட்டாஸ் (கிராம்) 30 200 250 325 400
டொலமயிட் (கிராம்) 250 250 250 250 250
හෝ
ஆட்டு உரம் (கி.கிராம்) (ஈரத்தன்மை 20%-25%) உடன் 3 7 9 11 13
எப்பாவல ரொக் பொஸ்பேட் ( ஈரம் மற்றும் இடை வலயத்திற்காக)(கிராம்) 200 450 600 750 1000
இறக்குமதி செய்யப்பட்ட ரொக் பொஸ்பேட் ( வரண்ட வலயத்திற்காக) (கிராம்) அல்லது ட்ரிபல் சுபர் பொஸ்பேட் (வரண்ட வலயத்திற்காக)(கிராம்) 125 300 400 500 625
83 200 267 333 417
மியுரியேட் ஒப் பொட்டாஸ் (கிராம்) 50 120 150 190 225
டொலமயிட் (கிராம்) 250 250 250 250 250
හෝ
கோழிப்பண்னை உரம் (கி.கிராம்) (ஈரத்தன்மை 20%-30%) உடன் டொலமயிட் (கிராம்) 5 12 16 20 25
250 250 250 250 250
හෝ
க்லிசிடியா (கி.கிராம்) (ஈரத்தன்மை 20%-30%) உடன் எப்பாவல ரொக் பொஸ்பேட் ( ஈர மற்றும் இடை வலயத்திற்காக) (கிராம்) அல்லது இறக்குமதி செய்யப்பட்ட ரொக் பொஸ்பெட் (வரண்ட வலயத்திற்காக)(கிராம்) அல்லது 5 12 16 20 25
275 650 825 1100 1350
175 425 550 700 875
ட்ரிபல் சுபர் பொசுபேற்று ( வரண்ட வலயத்திற்காக) (கிராம்) 117 283 367 467 583
மியுரியேட் ஒப் பொட்டாஸ் (கிராம்) 60 150 200 250 300
டொலமயிட் (கிராம்) 250 250 250 250 250