|
|
உள்ளீடுகளும், பொருட்களுமான உதவிகள்
நாற்றுக்கள், உரம், கடன், செலவின் ஒரு பகுதி, மேலும் தகவல்களுக்கு தொடர்ந்து வாசிக்கவும்.
மேலும்..... |
ஆலோசனைச் சேவைகள்
தென்னைப் பயிர்ச் செய்கை முறைகள், நோய் பீடை விரிவாக்க உத்தியோகத்தர்களின் ஆலோசனை ---
மேலும்..... |
கடன் வசதிகள்
பயிர்ச் செய்கையாளர்களுக்கு உதவும் வகையில் தென்னைப் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் யாவற்றிற்கும் வாணிப வங்கிகள் மூலமான இலகுக் கடன் வசதிகள்.
மேலும்....
|
|
பிரசுரித்தல் விபரம்
தென்னம் பிள்ளையை எவ்வாறு நாட்டுதல்?
தென்னந் தோட்டங்களில் தென்னம் பிள்ளைகளை நாட்டும் முறை, மற்றும் அனுசரிக்க வேண்டிய பின்பராமரிப்பு நடைமுறைகள் பற்றி இந்த துண்டுப் பிரசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும்..... |
| |
|
| |
 |
| |
செய்திகளும் நிகழ்வுகளும்
பரிபாலனத்தில் தொடர்பாடல் முறை
தெங்குப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உடனடி சேவையை வழங்கும் பொருட்டு பரிபாலன திறமையை உயர்த்துவதற்காக தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை முயற்ச்சி எடுக்கின்றது. ஆரம்பக் கட்டமாக, தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை அதன் பெரும்பகுதி நடவடிக்கைகளை கணனிமயப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்து ஒரு கணனிச் சூழலில் வரும் காலத்தில் வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வருடத்தில் இதற்கு தேவையான கணனி மென் பொருள் ஐஊவுயு நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப் படும்.
மேலும்..... |
| |
|
| |
 |
| |
|